ஒருத்தர் கஷ்டப்பட்டு முன்னேற கூடாதே, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக சிம்பு

சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இன்னும் சில வருங்களிலேயே உச்ச நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு முன்பு டிவி ஷோவில் இருந்த போது, சில நடிகர்களை கலாய்த்து பேசியுள்ளார்.அதில் சிம்புவும் இருந்தார், அதை தற்போது பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதுக்குறித்து சிம்புவே சில வருடங்களுக்கு முன்பு பேசியுள்ளார்.
=
’ சிவகார்த்திகேயன் உழைத்து அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் வெற்றியில் எனக்கும் சந்தோஷம், நானே போன் செய்து பாராட்டினேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் ‘ என பேசியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.