நடிகை ஓவியாவின் திருமண புகைப்படத்தின் ரகசியம் அம்பலமானது..!! அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் ஓவியா ஆரவ் மீது காதல் கொண்டார் ஆனால் அதை ஆரவ் எற்க மறுத்தார்.

இதனால் ஓவியா நிகச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிம்புவிற்கும் நடிகை ஓவியாவிற்கும் ரகசிய திருமனம் ஆகிவிட்டதாக ஒரு புகைப்படம் வைரலாக பரவி வந்தது.

ஆனால் அது உண்மை இல்லை என தற்போது அப்படத்தின் உண்மை நிலை தெரியவந்துள்ளது.

இப்புகைப்படம் இது நம்ம ஆளு படத்தின் புகைப்படத்தை மாற்றி அமைத்து வெளியான புகைப்படம் என தெரியவந்துள்ளது.


இரண்டு நாட்களாக ஓவியா ரசிகர்களை ஆட்டி படைத்த புகைப்படத்தில் உண்மையாக இருப்பது இது நம்ம ஆளு படத்தில் நடித்த நயன் தாரா ஆவார்.

ஆனால் யாரே தேவையில்லாத விஷமிகள் இந்த தேவையில்லாத வேலையை பார்த்துள்ளனர் என்பது தெரிகிறது.

இதனால் தற்போது ஓவியா சிம்பு திருமணத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் ரசிகர்கள் உண்மையான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!