பிரிந்த பிரபல சினிமா ஜோடிகள் by priya | @ | August 6, 2022 2:12 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன். இவர் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார். கிம் கர்தாஷியன் கடந்த 2014-ல் பிரபல பாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மேலும், கிம் கர்தாஷியன் தன் கண்வர் கென்யே வெஸ்டை விவாகரத்து செய்துள்ளார்.இதையடுத்து, கிம் கர்தாஷியன், காமெடி நடிகர் பீட் டேவிட்சனை கடந்த ஒன்பது மாதங்களாக காதலித்து வந்தார். இவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இந்த பிரபல காதல் ஜோடி தங்கள் காதலை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…