மணி ரத்னம் இயக்கத்தில் நடித்துள்ள ஜீவா.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா

மணி ரத்னம் இயக்கத்தில் ஜீவா
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மணி ரத்னம்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.

மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பல விருதுகளை தட்டிச்சென்ற படங்களில் ஒன்று அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி மற்றும் குழந்தை நட்சத்திரமாக ஷாமிலி நடித்திருந்தனர்.


அஞ்சலியாக நடித்த ஷாமிலியுடன் இணைந்து பல குழந்தை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அதில் ஷாமிலியுடன் இணைந்து நடிகர் ஜீவாவும் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதன்முலம் தனது சிறு வயதிலேயே இருந்து நடிக்க துவங்கியுள்ளார் ஜீவா என்று தெரியவந்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!