பிரபல நடிகையின் ரகசிய திருமணம் அம்பலம்..!! அதிர்ச்சியில் புலம்பும் ரசிகர்கள்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ஆரவ்வை காதலித்து வந்தார். ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால் ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கும் சிம்புவுக்கும் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக வதந்திகள் பரவிவருகின்றது.

நடிகர் சிம்புவிற்கு ஓவியா மீது ஈர்ப்பு இருந்ததாகவும் அதனால் தான் ஓவியாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் ஒரு டூவிட் வெளியிட்டிருந்தார்.


இப்படி இருந்த நிலையில் தற்போது ஓவியா மற்றும் சிம்பு இருவரும் மணகோலத்தில் இருக்கும் புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதன் காரணமாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ஓவியாவிற்கு ரகசிய திருமணம் என்றது அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!