சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் இப்படி தான் இருக்கும்.. முதல் முறையாக கூறிய நடிகை பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் டான். சிபி சக்ரவத்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வரும் மே 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தை காண சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

டான் இப்படி தான் இருக்கும்
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி நடிகை பிரியங்கா மோகன் முதல் முறையாக டான் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை குறித்து பேசியுள்ளார்.

அதன்படி, ‘டான் படத்தை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த நல்ல படமாக இருக்கும் ‘ இருக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!