ரூ. 2000 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் இவர் தான்.. பாகுபலியால் கூட முறியடிக்கமுடியாத சாதனை

பாக்ஸ் ஆபிஸ் 
சினிமா துறையை பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான், அப்படத்தின் வெற்றியையும் தோல்வியையும் முடிவு செய்கிறது.

அதிலும், தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் முன்னணி நடிகர்களின் திரைப்படம் சாதாரணமாகவே ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் செய்ய துவங்கிவிட்டது.

மேலும், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த ராஜமௌலியின் பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 1,500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ரூ. 2000 கோடி வசூல்

ஆனால், இதையெல்லாம் விட இந்திய சினிமாவே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உலகளவில் ரூ. 2,000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது தங்கள் திரைப்படம்.

ஆமிர் கான் கதநாயகனாக நடித்திருந்த இப்படம் ஹிந்தியில் வெளிவந்தது. மல்யுத்ததை மையமாகக்கொண்டு உருவாகி வெளிவந்த தங்கள் திரைப்படத்தின் வசூலை இன்று வரை இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!