சூர்யா நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆர்யா.. எந்த படம் தெரியுமா

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சூர்யா நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்து ஒரு படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.

ஆம், ஆர்யா நடிப்பில் கடந்த வருடன் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா.

இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம்.

அப்போது சில காரணங்களால் சார்பட்டா படத்தில் சூர்யாவால் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் இப்படத்தில் ஆர்யாவை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!