தளபதி விஜய்யின் கத்தி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் கத்தி படத்தில் விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்தார்கள்.

கத்தி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை சமந்தா ஜோடியாக நடித்திருந்தார்.
விவசாயத்தை மையமாக கொண்டிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர்ஹிட்டானது.

மேலும், இப்படம் தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில், இப்படம் படம் உலக அளவில் ரூ.130 வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது என தெரியவந்துள்ளது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!