திருமணம், சீரியல்கள் பற்றி பாவனி ரெட்டி எடுத்த முடிவு! ரசிகர்கள் ஷாக்

பிக் பாஸ் ஷோ மூலமாக பாவனி ரெட்டிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

அவருக்கு ஆர்மி எல்லாம் கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் லைவ் வீடியோ மூலமாக ரசிகர்களிடம் அதிகம் பேசி வருகிறார்.

இனி அவர் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என அவர் கூறி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. ரசிகர் ஒருவர் ‘புது சீரியல் என்ன நடிக்கிறீர்கள்’ என கேட்டதற்கு “இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். இப்போ சீரியல் பத்தி எந்த பிளான் பண்ணல” என தெரிவித்து உள்ளார். இது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

மேலும் திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அவர் இனி தன் வாழ்க்கையில் திருமணம் என்பது இல்லை என தெரிவித்து உள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!