மாஸாக வெளிவந்த அஜித்தின் வலிமை பட அடுத்த அப்டேட்- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்காக தான் ரசிகர்கள் அதிகம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு எப்போதோ தொடங்கிய நிலையில் கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின் சில நடிகர்கள் மீண்டும் நடிக்க வர முடியாது என கூற படக்குழு பல போராட்டத்திற்கு படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள்.

படத்தின் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் நிறைய வரும் என கூறப்பட்ட நிலையில் இன்று ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

அது என்னவென்றால் இன்று மாலை வலிமை படத்தின் சின்ன புரொமோ வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!