பார்ட்டியில் ஆட்டம் போட்ட தொகுப்பாளினி..!!! இணையத்தில் கசிந்த வீடியோ..!!


விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சுக்காகவே டிடி க்கு அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் நீண்ட நாள் நீடிக்காமல் விவாகரத்தில்முடிந்துள்ளது.

தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இந்நிலையில் திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் .

இரவு நேரத்தில் நடந்த இந்த பார்ட்டில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக ஆடியுள்ளார்.

இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் டிடி இப்படி பட்ட திறமை கொண்டவரா என பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!