TRP-யிலும் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் டாக்டர்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் டாக்டர்.

ரசிகர்களிடையே பேராதரவை பெற்ற டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டியது. 

இதனிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாக்டர் திரைப்படம் சன் டிவி-யில் முதன்முறையாக ஒளிபரப்பானது.

மேலும் தற்போது டாக்டர் படத்தின் TRP விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி டாக்டர் 20.42 புள்ளிகளை பெற்றுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!