இளம் வயது திருமணத்தால் நடிகையின் கசந்துபோன மணவாழ்க்கை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தமிழ் சினிமாவில் சில படங்களிலும், ஹிந்தி சினிமாவில் பல படங்களும் நடித்த கஜோல். தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷின் VIP 2 படத்தில் நடித்தார். அந்த படமும் நல்ல வரவேற்ப்பை இவருக்கு கொடுத்தது.

இவர் தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரது கணவன் அஜய் தேவ்கன் மற்றும் அபினவ் சுக்லா இணைந்து தயாரிக்கிறார்கள்.


இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கும் கஜோல். படகியாகவும் நடிக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மேலும், இளம் வயதிலேயே திருமணமாகி கணவனை பிரிந்தவராக நடிக்கும் கஜோல், இல்வாழ்க்கையும் கசந்து, கணவரை விட்டு பிரிந்து, குழந்தையுடன் தன்னந்தனியாக ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி போராடுகிறார் என்பதை கருப்பொருளாக வைத்து இந்த படத்தை இயக்குகிறார்கள். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!