சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக மாறி வருபவர். தனது இரண்டாவது படத்திலேயே மக்கள் மனதில் அதிகம் இடம் பிடித்துவிட்டார்.

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!