காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய மாற்றம், என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் அனைவரிடமும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான Two Two Two பாடல் செம வைரல் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை நேரடியாக ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!