துள்ளாத மனம் துள்ளும் முதல் மாஸ்டர் வரை கேரளாவில் அதிகம் வசூல் செய்த தளபதி படங்கள், லிஸ்ட் இதோ

தளபதி தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் பெரிய வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் விஜய்க்கு கேரளாவில் அதிக வசூல் கொடுத்த படங்கள் லிஸ்ட் பாப்போம்.

துள்ளாத மனமும் துள்ளும்- ரூ 1 கோடி

குஷி- ரூ 3.6 கோடி

கில்லி- ரூ 4 கோடி

போக்கிரி- ரூ 6.9 கோடி

வேலாயுதம்- ரூ 7.5 கோடி

துப்பாக்கி- ரூ 10 கோடி

கத்தி- ரூ 10 கோடி

தெறி- ரூ 16 கோடி

மெர்சல்- ரூ 19 கோடி

சர்கார்- ரூ 13 கோடி

பிகில்- ரூ 20 கோடி

மாஸ்டர் – ரூ 10 கோடி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!