முதல்வர் ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது. அதிரடி பதில் கூறிய நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக செய்திகளில் ஏதாவது ஒரு விஷயம் மூலம் வந்து கொண்டிருக்கிறார்.

விரைவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மாஸ்டர் செப் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் அண்மையில் தான் வெளியாகின.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவரிடம் முதல்வர் ஸ்டாலினின் புதிய ஆட்சி எப்படி இருக்கிறது என கேள்வி கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர், அவரது ஆட்சி மிகவும் நன்றாக உள்ளது, என்னிடம் பணிபுரிபவர்கள் என யாரும் இதுவரை குறை கூறவில்லை.

நானும் அவரை நேரில் சந்தித்த போது சார் நீங்கள் மிகவும் நல்ல ஆட்சி செய்கிறீர்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/3sPP4QsvXhM” frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!