இந்திய அளவில் தமிழ் சினிமாவின் தற்போதைய இடம் என்ன? ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்

இந்திய திரையுலகில் மிகவும் முக்கியமான மங்கை கொடுத்துள்ளது நம் தமிழ் திரையுலகம்.

ஆம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான பல திரைப்படங்களில் இந்தியளவில் கவனம் பெற்று வெற்றிபெற்றுள்ளது.

இந்தியளவில் பேசப்படும் தமிழ் சினிமாவின் தற்போது நிலையில் 3ஆம் இடம் என தகவல் கிடைத்துள்ளது.

ஆம் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் விமர்சன ரீதியாகவும் பல வெற்றிகரமான படங்களை கொடுத்து வரும் தமிழ் திரையுலகம் இந்திய அளவில் 3ஆம் இடத்தில் இருக்கிறதாம்.

இதனை தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் தனது யூடுயூப் தளத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!