விஜய் சேதுபதிக்கு மனைவியாகும் அதர்வாவின் அக்கா..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இமைக்கா நொடிகள் படத்தில் நடிகர் அதர்வா, நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் நயன்தாராவின் கணவராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பாலிவுட் நடிகரான அனுராக் காஷ்யப் வில்லனாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்திற்கான படப்பிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் படமனது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!