இந்தியாவில் சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்- கொண்டாடும் ரசிகர்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT தளத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படம் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே வருத்தம். இவ்வளவு அருமையான படம் திரையரங்குகளில் வெளியாகவில்லையே என்பது தான்.

அமேசானில் அதிக பேர் பார்க்கப்பட்ட திரைப்படம் என்றனர்.

தற்போது ஒரு புதிய தகவல் அதாவது இந்தியாவிலேயே அமேசான் பிரைமில் அதிக பேர் பார்த்த ஒரே திரைப்படம் சூரரைப் போற்று தானாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!