கணவருக்கு சவால் விட்ட தொகுப்பாளினி..!! சர்ச்சைக்கு முற்றுபுள்ளி..!!


சன் டிவியில் பிரபல விஜே-வான மணிமேகலை தனது குடும்பத்தாரை எதிர்த்து காதல் திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. தற்போது மணிமேகலையும், ஹுசைனும் ஜோடியாக இண்டர்வீயூ கொடுப்பதில் பிஸியாகியுள்ளார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சினிமாவில் துணை நடன இயக்குநராக உள்ள ஹுசைன், மணிமேகலையை திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மற்றிவிட்டார் என்றும் கூறப்பட்டது.


இது குறித்து மணிமேகலையிடம் விசாரிக்கையில், ”அப்படி ஏதும் கிடையாது. நான் நானகத்தான் இருக்கிறேன். நான் தான் ஹுசைனை கோவிலுக்கு அழைத்துச் செல்ல போகிறேன்.

அப்படி அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவர் நெத்தியில் விபூது குங்குமம் எல்லாம் வைத்து போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் போடப்போகிறேன், அப்போது தான் நான் இன்னும் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை, என்று இந்த உலகம் நம்பும்.” என்று கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!