தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படுதோல்வி.. வெளியான ஷாக்கிங் தகவல்..

விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஸ்டர். ஆம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டது.

அதே போல் பொங்கல் விருந்தாக வெளியான இப்படம், தற்போது வரை உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் கர்நாடகாவில் படுதோல்வியடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆம் கன்னட மொழியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அங்கு பெரிதும் நன்றாக ஓடவில்லை. ஆனால் தமிழ் மொழியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் அங்கு வசூல் வேட்டை ஆடி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!