சிவகார்த்திகேயனை சந்தித்த விஜய்யின் வெற்றிப்பட இயக்குனர்- கூட்டணி உறுதியா?

விஜய்யின் 65வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்குகிறார் என முதல் செய்தியாக வந்தது.

பின் சில பிரச்சனைகள் ஏற்பட முருகதாஸ் படத்தில் இருந்து விலக அந்த வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது. அவர் தான் விஜய்யின் 65வது படத்தை இயக்குகிறார்.

தற்போது விஜய் படத்தில் இருந்து விலகிய முருகதாஸ் அண்மையில் சிவகார்த்திகேயனை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இருவரும் கூட்டணி அமைக்கிறார்களா என எந்த விவரமும் இப்போதைக்கு வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!