3 மொழி, 13 படங்கள் ஆனால் விஜய்க்காக மட்டும் ஏ.ஆர். முருகதாஸ் செய்த விஷயம்- என்ன தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் ஆரம்பத்தில் கட்டத்தில் சினிமாவில் நுழைய பல கஷ்டங்கள் அனுபவித்துள்ளார். அஜித் க்ரீன் சிக்னல் கொடுத்த அவரை இயக்கியதோடு தனது சினிமா பயணத்திலும் நல்ல இடத்தை பிடித்தார்.

இவர் தொடர்ந்து பணிபுரிந்த நடிகர் என்றால் அது விஜய் தான். இருவரது கூட்டணியில் துப்பாக்கி, கத்தி, சர்கார் என 3 படங்கள் வந்துவிட்டது.

இப்போது விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் இயக்க இருக்கிறார். முருகதாஸ் இதுவரை 13 படங்கள் இயக்கியிருக்கிறார், 3 மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.

ஆனால் தான் இயக்கிய எந்த ஒரு படத்திலும் அவர் சிறப்பு வேடத்தில் நடித்தது இல்லை, ஆனால் விஜய்யை வைத்து இயக்கிய படங்களில் அவர் நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!