எனக்கு இப்படியான கணவர் தான் வேண்டும்..!! அடம்பிடிக்கும் பிரபல நடிகை..!!


அறிமுகமானது தமிழில் என்றாலும் தெலுங்கில் பெரிய அளவில் வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இப்போது தமிழ், தெலுங்கு வட்டாரத்தில் இவருக்கு ஏக டிமான்ட்.

தமிழில் அவர் நடித்த ஸ்பைடர் படம் தோல்வி அடைந்தாலும், தீரன் அதிகாரம் ஒன்று இவரை பெரிதும் கவனிக்க வைத்தது. இதனையடுத்து விஜயின் அடுத்த படத்திலும் இவர் நடிக்கயிருப்பதாக சொல்லப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!


சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். பொதுவாக நடிகைகளிடம் கேட்க கூடாத கேள்வி என்றால் அது திருமணம்தான்.

திருமணம் என்ற கேள்வியை கேட்டாலே தலைதெறிக்க ஓடுவார்கள். இல்லை என்றால் நான் படத்தில் பிசி. அதை பற்றி எந்த முடிவும் இப்போதைக்கு இல்லை என கூறுவார்கள்.

இதே போன்ற ஒரு கேள்வியை ரகுல் பிரித் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தன் திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். வருங்கால கணவர் ஆந்திரா மாப்பிள்ளையாக தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!