அஜித்துடன் நடிப்பது எனது கனவு, நடிகையின் ஆசை- நிறைவேறியதா?

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரின் படங்களை பற்றிய செய்திகள் வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

இடையில் தல பெயரில் மோசடி நடப்பது தெரிய வர அவர் ஒரு அறிக்கை தான் வெளியிட்டார். அந்த அறிக்கை தான் சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில் அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

அவர் தனது டுவிட்டரில், அஜித்துடன் நடிப்பது எனது கனவு, அந்த கனவு வேதாளம் படத்தின் மூலம் நிறைவேறியது. அதற்காக இயக்குனர் சிவா அவர்களுக்கு நன்றி என நடிகை டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!