நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் OTT யில் ரிலீஸா? அதிகாரப்பூர்வ தகவல்…

கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய சினிமாவே மோசமான நிலையில் உள்ளது, மேலும் இதன் காரணமாக OTT பக்கம் திரும்பியுள்ளனர்.

மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா மிக பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூரரை போற்று திரைப்படமும்.

பிரபல OTT தளமான அமேசான் பிரைம்-ல் வரும் அக்டோபர் 30 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் க.பே.ரணசிங்கம்.

இப்படமும் விரைவில் zee5 OTT தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது, ஆனால், இதை தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடப்பது உண்மை, நாங்களே சொல்கிறோம், அது வரைக்கும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!