அஜித்தால் தற்கொலைக்கு முயன்ற முன்னணி தயாரிப்பாளர்? உண்மை தகவல் இதோ…

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் அஜித். அவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படம் கொரொனா பிரச்சனையாக் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் 2005 முதல் 2010 வரை மிக மோசமான மார்க்கெட் உடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இவர் நடிப்பில் ஜனா, ஆஞ்சனேயா, ஜி, ஆழ்வார் என பல படங்கள் படுதோல்வி அடைந்தது.

அந்த சமயத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் அஜித்தால் தான் நான் தற்கொலை முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

அதோடு 40 தூக்க மாத்திரைகளை அவர் போட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு அஜித் தரப்பில், அந்த தயாரிப்பாளர்களுக்கு ஒரு விநியோகஸ்தரால் தான் இந்த நிலைமை, கடைசி வரை அவருடைய பெயரை மட்டும் ஏன் காஜ மொய்தீன் சொல்ல மறுக்கிறார், அவரால் தான் இந்த நிலை ஆனால் பலிகடா அஜித் என்று பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது அந்த விநியோகஸ்தர் யாராக இருக்கும்? நீங்களே கண்டுப்பிடியுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!