சூர்யா பெயரை கெடுப்பது இந்த குரூப் தானாம், வெளியான ஷாக் தகவல்

சூர்யா இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். அவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா சமுதாயத்தில் எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர். அதோடு படிக்குன் மாணவர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுப்பார்.

அப்படியிருக்கையில் சூர்யா தற்போது கூட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து குரல் கொடுத்தார்.

தற்போது சூர்யாவை பற்றி ஒரு நடிகை அவதூறு பேசி வருவது பலருக்கும் தெரிந்திருக்கும், இது ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் ரசிகர்கள் அமைதி காக்க, ஆளும் கட்சி ஒன்று அந்த நடிகையை சூர்யா ரசிகர்கள் என்ற போர்வையில் மிரட்டி வருவதாகவும், இதன் மூலம் சூர்யா பெயருக்கு கலங்கம் வரவைக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!