எங்களுக்கு முன்னாடி அஜித் ஹாஸ்பிடல்-க்கு பணம் அனுப்பிட்டாருங்க..பொன்னம்பலம் நெகிழ்ச்சி கருத்து…

அஜித் இன்று தல என்று கொண்டாடும் நாயகன். இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் பலம் உள்ளது என்றால் அவரின் நல்ல உள்ளமும் ஒரு காரணம்.

அப்படித்தான் அமர்க்களம் படப்பிடிப்பில் பொன்னம்பலம் தன் நண்பர் மகனுக்கு இருதய சிகிச்சைக்கு பணம் கேட்டாராம்.

மதியம் உணவு இடைவேளைக்கு வர , ஜி பணம் கேட்டேலே என்று பொன்னம்பலம் கேட்டாராம்.

உடனே அஜித் அட நான் காலையிலேயே பணம் மருத்துவமனைக்கு அனுப்பிட்டேங்க என்று சொல்லி ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாராம்,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!