நடிகர் ஆவதற்கு முன்பு எத்தனை படங்களில் துணை நடிகராக விஜய் சேதுபதி நடித்துள்ளார் தெரியுமா!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் மிக செல்வன் விஜய் சேதுபதி.

இவர் திரைத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்து விட்டார். மேலும் தற்போது கைவசம் 10 படங்கள் வைத்துள்ளார்.

இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானது நமக்கு தெரியும்.

ஆனால் இதற்கு முன் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

ஆம் தனுஷின் புதுப்பேட்டை, எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, நான் மகான் அல்ல என பல படங்களில் ஒரு ஓரமாக நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!