தெலுங்கு TRP யில் மோதிக்கொண்ட மூன்று முன்னணி தமிழ் நடிகர்கள், முதல் இடத்தில் யார் தெரியுமா?

தமிழ் திரைப்படங்களுக்கு தெலுங்கு திரையுலகில் பெரிய மார்க்கெட் இருப்பதால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை டப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் நடிகர்களில் நடிகர்கள் ரஜினி, சூர்யா மற்றும் கார்த்தி திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு உண்டு.

மேலும் ஆச்சர்யம் அளிக்கும் கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் திரைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆம் கடைசியாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை அங்கு டப் செய்து வெளியிட்டனர். அப்படம் அங்கு 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில் முன்னணி தமிழ் நடிகர்களின் திரைப்படங்களை அங்கு டப் செய்து ஒளிபரப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

1. பிகில் (விசில்) – 7.18 TRP

2. என். ஜி. கே – 4.28 TRP

3. கைதி – 4.11 TRP

மேலும் பிகில் (விசில்) திரைப்படம் 3வது முறையாக ஒளிபரபபடத்தில் இந்த TRP கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!