யூடியூபில் தொடர்ந்து பல புதிய சாதனைகளை புரியும் தளபதி விஜய், தற்போது என்ன சாதனை தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக திகழ்பவர். இவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அவரின் ரசிகர்கள் வட்டம் பெரிதாகி கொண்டே போகிறது.

கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் திரைப்படங்களின் பாடல்கள் அல்லது ட்ரைலர்கள் யூடியூபில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா நடிகர்களில் யூடியூபில், இவர் திரைப்படத்தின் பாடல்களே அதிகப்படியான 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆம் இதோ அந்த லிஸ்ட்,

1. ஆளப்போறன் தமிழன்

2. என்ஜீவன்

3. வெறித்தனம்

4. செல்பி புள்ள

5. இனா மீனா டீக்கா

6. மச்சோ

7. சிங்கப்பெண்ணே

8. சிம்டங்காரன்

9. பாப்பா பாப்பா

10. பிகில் பிகிலுமா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!