சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகிய நடிகை ரகுல் பீர்த் சிங்? அவரே கூறிய விளக்கம்..

தமிழ் திரையுலகில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அய்லான் என இரு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் சைன்ஸ் பிக்ஷன் கதைக்களம் கொண்ட படம் தான் அயலான். இப்படத்தை ரவிகுமார் என்பவர் இயக்க, பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 75% சதவீதம் வரை முடிந்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் விலகிவிட்டதாக தற்போது சில தகவல்கள் கூறுகின்றனர்.

ஆனால் இதனை அறிந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் இருந்து நான் விலக வில்லை, என்றும் இதை போல் பரவும் வதந்திகளை நம்பதீர்கள் என்றும் விளக்கம் அளித்த கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!