2019ல் மிக பெரிய அளவில் தோல்வியை சந்தித்த படங்கள்.. ஷாக்கிங் லிஸ்ட் இதோ..

சென்று வரும் நம் தமிழ் திரையுலகில் பல வெற்றிகரமான படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பினை பெற்று வெற்றியடைந்தது.

அதே போல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தும் சில படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

அப்படி சென்று வருடம் வெளிவந்து மிக பெரிய தோல்வியை கண்ட படங்களின் வரிசை தான் இது…

1. என்.ஜி.கே

2. சாஹோ

3. Mr. லோக்கல்

4. தேவ்

5. அயோகியா

6. வந்தா ராஜாவதான் வருவேன்

7. ஐரா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!