கோப்ரா படத்தின் டீஸர் அப்டேட்.. இயக்குனர் அறிவித்த மாஸ் தகவல்

டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் இய்குனர் அஜய் ஞானமுத்து.

இவர் தற்போது சியான் விக்ரமை வைத்து கோப்ரா எனும் படத்தை இயக்கி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் first look போஸ்டர் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் டீஸர் எப்போது என இய்குணர் அஜய் ஞானமுத்துவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து ” கூடிய விரைவில் ” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!