பிரபல படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சூர்யா.. என்ன படம் தெரியுமா? செம மாஸ் அப்டேட்

நடிகர் சூர்யா கடைசியாக நடித்து வெளிவந்த படம் காப்பான். இவர் தற்போது சுதா கே.பிரசாத் இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து படம் வெளிவர காத்துருக்கிறார்.

இவர் நடித்து 2016ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான படம் 24. இப்படத்தை விக்ரம் குமார் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கு, இந்த படம் மிக பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!