விஜய் டி.வி தீனாவின் Prank Call-க்கு தளபதி விஜய்யின் ரியாக்ஷன், வெளியான சுவாரஸ்ய தகவல்..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக மாறிவிட்டார். இவரின் திரைப்படங்கள் இப்பொது இந்திய அளவில் கவனத்தை பெறுகிறது.

சென்ற வருடம் வெளியான இவரின் பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய் டி.வி தீனாவும் நடித்துள்ளார். தளபதியுடன் பணியாற்றியது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது “விஜய் சார் முதலில் நான் பார்க்கும் போது வியப்புடன் தான் பார்த்தேன், அவர் என்னிடமெலாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

மேலும் என்னுடைய Prank Call வீடியோவை எல்லாம் காண்பித்தேன், அவர் அதை பார்த்து ரொம்ப ஜாலியா விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தார்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!