இயக்குனர் மணிரத்னம் காப்பியடித்து இயக்கிய படங்கள்! ஷாக்கிங் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறந்த இயக்குனர் என்று ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணி ரத்னம்.

பகல் நிலவு எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் மணி ரத்னம். அப்போதில் இருந்து இப்போது வரை தனது காதல் கதையில் சிறந்த விளங்கி வருகிறார்.

இவர் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவர் இயக்கி வெளிவந்த பல படங்கள் வேறொரு படத்தின் கதையை போலவே உருவாகியுள்ளது.

ஆம் அப்படி இயக்குனர் மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களில் எத்தனை படங்கள் காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. நாயகன் = காட் பாதர்

2. அஞ்சலி = பிபோர் சன் ரைஸ்

3. அலைபாயுதே = பேர் பூட் இன் தி பார்க் { Barefoot in the Park }

4. ரோஜா = சன் பிளவர்

5. செக்க சிவந்த வானம் = நியூ வேர்ல்ட்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!