தமிழ் சினிமாவில் கதைக்காக படத்தை எடுத்த மிக சிறந்த இயக்குனர்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

ஒரு படத்திற்கு மிக முக்கியமான ஒரு தூண் என்றால் அது கண்டிப்பாக படத்தின் இயக்குனர் மட்டுமே தான்.

அப்படி நம் தமிழ் சினிமாவில் ரசிகர்களை ரசிக்கவைத்த குறிப்பிட்ட டாப் 10 இயக்குனர்கள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

10. கார்த்திக் நரேன்

9. கார்த்திக் சுப்ராஜ்

8. கெளதம் மேனன்

7. மிஷ்கின்

6. நலன் குமாரசாமி

5. செல்வராகவன்

4. வெற்றிமாறன்

3. மணிகண்டன்

2. ராம்

1. தியாகராஜா குமாராஜா

இவர்களை குறிப்பிட்டு எந்த ஒரு இயக்குனரையும் நாங்கள் குறைத்து கூறவில்லை. இந்த லிஸ்டில் இடம்பெற்ற இயக்குனர்கள் கடந்த பல ஆண்டுகளாக படங்களின் மூலம் நம்மை மகிழ வைத்தவர்கள்.

இந்த வரிசை எந்த ஒரு இயக்குனரையும் குறிப்பிட்டோ, அல்லது குறை சொல்லியோ வரிசைப்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!