ரசிகர்கள் இன்னும் கொண்டாடியிருக்க வேண்டிய 10 படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வெளிவரும் பல படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவார்கள். அதே நேரத்தில் பல விதமான விமர்சனங்களையும் அள்ளி தெளிப்பார்கள்.

ஆனால் சில சமையம் ஒரு படம் மிக சிறந்த வகையில் இருந்தால் கூட, அவர்கள் எதிர்பார்த்த வகையில் இல்லை என்றால் அல்லது படத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அப்படங்களை ரசிகர்கள் கொண்டாட தவறி, அப்படங்கள் தோற்று போய் விடுகின்றன.

அப்படிப்பட்ட தமிழ் திரைப்படங்களை பற்றி தான் நாம் இங்க பார்க்க போகிறோம்…

1. குக்கூ

2. பக்ரீத்

3. பேரன்பு

4. நீர்ப்பறவை

5. விடியும் முன்

6. ஆண்டவன் கட்டளை

7. மேற்கு தொடர்ச்சி மலை

8. வெள்ளைப்பூக்கள்

9. 8 தோட்டாக்கள்

10. நந்தலாலா

மேலும் இவை குறிப்பிட்ட 10 திரைப்படங்கள் மட்டுமே இதை போல் பல படங்கள் உள்ளன..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!