யாரும் எதிர்பாராத முன்னணி நடிகரை இயக்கும் மிஷ்கின், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம்

மிஷ்கின் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படம் சமீபத்தில் செம்ம ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து மிஷ்கின் அடுத்து யாருடன் இணைவார் என்பது எல்லோரின் எதிர்ப்பார்ப்பாக இருக்க, மிஷ்கின் அடுத்து அருண்விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!