ரஜினி, கமலுக்கே அந்த படம் தோல்வி தானே, அஜித் வெளிப்படையான கருத்து!

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறது.

இந்நிலையில் அஜித் இந்த நிலையில் இருக்க அவரின் ஆரம்பக்கால படங்களும ஒரு காரணம்.

அஜித் எப்போதும் வெளிப்படையாக பேசுபவர். அந்த வகையில் அவர் அட்டகாசம் நேரத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

இதில் அஜித்திடம் தோல்வி படங்கள் குறித்து கேட்கும் போது, ஏன் ரஜினி சார் பாபா தோல்வி கொடுக்கவில்லையா, கமல் சார் ஆளவந்தான் தோல்வி கொடுக்கவில்லையா? இவர்களை காட்டிலும் என் படம் பெரிய தோல்வி இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.