ரூ 200 கோடியை தொட்ட தென்னிந்திய ஹீரோக்கள், லிஸ்டில் வராத அஜித், ரசிகர்கள் கவலை

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது பாலிவுட் படங்களுக்கு நிகராக வியாபாரம் இருந்து வருகிறது. இதில் தெலுங்கு சினிமாவும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஏனெனில் பாகுபலி பிறகு தெலுங்கு சினிமா இந்தியளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் ரூ 200 கோடி கிளப்பில் உள்ள நாயகர்கள் யார் என்று பார்ப்போம்.

தமிழ்

ரஜினிகாந்த்

விஜய்

விக்ரம்

தெலுங்கு

பிரபாஸ்

மகேஷ்பாபு

ராம்சரண்

சிரஞ்சீவி

அல்லு அர்ஜுன்

கன்னடம்

யாஷ்

இந்த லிஸ்டில் அஜித் வராதது அனைவருக்கும் வருத்தம் தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!