கேரளாவில் விஜய்யின் அதிகபட்ச டாப் 5 வசூல் படங்கள், மலையாள நடிகர்களை மிஞ்சிய சாதனை

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு உலகம் முழுதுமே எம்ம வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் தமிழகத்தில் எப்படி விஜய் படங்கள் கொண்டாடப்படுமோ அதே அளவிற்கு கேரளாவிலும் விஜய் படங்கள் வசூல் சாதனை செய்யும்.

இப்படி ஒரு சாதனையை மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கால் சிலரே செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது… இதோ

பிகில்- ரூ 21 கோடி

மெர்சல்- ரூ 20 கோடி

தெறி- 16 கோடி

சர்கார்- ரூ 13 கோடி

கத்தி- ரூ 10 கோடி

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!