கமல் சார் ஆளவந்தான் படம் தான் ஜோக்கர், வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர் என்றால் அது கண்டிப்பாக கமல் ஹாசன் அவர்களாக மட்டும் தான் இருக்க முடியும்.

இவர் நடிப்பில் பண்ணாத முயச்சியே கிடையாது என்று கூட கூறலாம். உதாரணத்திற்கு ஆளவந்தான் படத்தை சொல்லலாம்.

இந்நிலையில் அண்மையில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் அளித்த பேட்டியில் “ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு ஆம் ஜோக்கர் படத்தில் பண்ணியதை கமல் அவர்கள் அப்போதே பணிவிட்டாரே என்று நினைத்து கமல் ஹாசனை பற்றி பெருமையாக நினைந்தேன்” என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!