எனக்கு பில்டப் எல்லாம் வேண்டாம், தளபதி விஜய் கூறிய தகவல்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரங்களில் வரிசையில் கொடிகட்டி பறந்து வருகிறார் தளபதி விஜய்.

இவரை ரசிக்க பல காரணங்கள் இருந்தாலும் அதில் இவருடைய நடனம் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்நிலையில் விஜய் அவர்களுக்கு பல முறை நடன இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர் மாஸ்டர்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “தெறி படத்தில் வரும் ஜீத்து ஜில்லாடி பாடலுக்கு ஓவர் பில்டப் எல்லாம் வேண்டாம் சிம்பிளாக ஒரு இன்ட்ரோ வைங்க” என்று விஜய் அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!