இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் சார், பிரபலத்திடம் அஜித் சொன்ன கருத்து, ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் எப்போதும் படம் வரும் என லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இவரை திரையில் தவிர, மற்ற எந்த பேட்டி, பொதுநிகழ்ச்சியில் கூட பார்க்க முடியாது என்பதால்.

இந்நிலையில் அஜித் காமெடி நடிகர் சுவாமிநாதனிடம் பேசும் போது ஒரு முறை ‘சார் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் சார் நடிப்பேன்.

மக்கள் என்னை வேண்டாம் என்று ஒதுக்குவதற்கு முன்பே நான் சினிமாவை விட்டு விடுவேன்’ என்று கூறினாராம், இத்தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!