வடசென்னை 2 எப்போது..? தனுஷ் கேட்ட கேள்வி, பதில் கூறிய வெற்றிமாறன்

வெற்றிமாறனின் இயக்கத்தில் நான்காவது முறையாக தனுஷ் நடித்து வெளிவந்த படம் தான் அசுரன்.

இப்படத்திற்காக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரும் அண்மையில் பிரபல விருது விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் வெற்றிமாறனிடம் வடசென்னை 2 எப்போது வரும் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன் தனுஷ் அவர்கள் அவருடைய கமிட்மென்ட் அனைத்தையும் முடித்து விட்டு திரும்பும் பொழுது கண்டிப்பாக இது நடக்கும் என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!